இந்த நேரத்துல இது அவசியமா..?! - நம்ம சதீஷ் ஏன் இப்படி சொல்கிறார் தெரியுமா..?!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் காமெடியனாக நடிகராக கலக்கி வருபவர் சதீஷ். எதிர்நீச்சல், ரெமோ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் விஜய்யுடன் இணைந்து கத்தி, பைரவா உள்ளிட்ட படங்களிலும் இவர் காமெடியில் கலக்கினார். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் அவர் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, ''இந்த நேரத்துல இந்த போட்டோ அவசியம்தானா'' என பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் சூப்பர் கம்ன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
Tags : Sathish, Annaatthe, Coronavirus