www.garudabazaar.com

"சோம் பத்தி நான் சொன்னது சரி தான்"... பாலாஜிக்கு ஆதரவாக மாறியதா அந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று பாலாவுக்கு எதிராக பல போட்டியாளர்கள் எழும்பினர். முக்கியமாக அவர் போனில் சோமிற்க்கு ஆதரவாக சிலர் செயல்படுகிறார்கள் என்பது போல் பேசியதை கேட்டு கேபி, சோம், அர்ச்சனா, ரியோ போன்ற போட்டியாளர்களுக்கு அவருக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.

cold war starts between som and balaji பாலாஜிக்கு ஆதரவாக மாறிய சம்பவம்

இதனால் அவர் செய்வதறியாமல் தவித்தார். இந்நிலையில் இன்று கேப்ரியல்லா சோமுடன் பேசிய போனை துண்டித்து, நாமினேஷனுக்குள் சென்றார். இதனை பார்த்த பாலா நான் நேற்று சோம் பற்றி சொன்னது சரிதான் என்பது போல் பேசுவதை காணமுடிகிறது.

"சோம் பத்தி நான் சொன்னது சரி தான்"... பாலாஜிக்கு ஆதரவாக மாறியதா அந்த சம்பவம்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

cold war starts between som and balaji பாலாஜிக்கு ஆதரவாக மாறிய சம்பவம்

People looking for online information on Balaji, Biggboss, Som will find this news story useful.