மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அர்ஜூனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் முழுதாக மீளும் முன்னரே மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.
அதன் படி சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோானா பாதித்துள்ளதாம். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், ''எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
My wife and I have both been tested positive for COVID-19 with mild symptoms and hence chosen to get ourselves hospitalised. I’m sure we’ll be back all fine! All those who were in close proximity with us please get yourselves tested and remain safe.
ಜೈ ಆಂಜನೇಯ 💪🏼
— Dhruva Sarja (@DhruvaSarja) July 15, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Serial Actress Tests Positive For Coronavirus COVID19, Ft Ishqbaaz Fame Shrenu Parikh
- Popular TV Actor Tests Positive For Coronavirus Ft Shrenu Parikh | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டிவி நடிகை மருத்துமனையில் அனுமதி
- Popular Actress Quits Sun TV Serial Due To CoronaVirus
- Popular Actress Quits Sun TV Serial Amid Coronavirus Outbreak | கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சன் டிவியை விட்டு விலகும் பிரபல நடிகை
- Thala Ajith's Mankatha Actress Shares Shocking Statement About Coronavirus Ft Rachel White | கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மங்காத்தா நடிகை அதிர்ச்சி
- Actor Turns Security Guard Amidst Coronavirus Pandemic, Shares Shocking Pics Ft Srinath Vasistha
- மருத்துவமனையில் இருந்து அமிதாப் வெளியிட்ட பதிவு | Actor Amitabh Bachchan First Statement After Hospitalized For Coronavirus Positive
- After Abhishek Bachchan Tested Positive For Coronavirus, Costar Amit Sadh’s Results Out
- Popular Actor Turned Nurse Counsels Coronavirus Patients Ft Shikha Malhotra | கொரோனா நேரத்தில் நர்ஸாக மாறிய பிரபல நடிகை
- Popular Actor's Brother, Mother Test Positive For Coronavirus Ft Anupam Kher | பிரபல நடிகரின் அம்மா, சகோதரர் ஆகியோருக்கு கொரோனா
- Abhishek Bachchan Also Tests Positive For Covid-19 After Amitabh
- Star Actress And Her Entire Family Tests Positive For Coronavirus Ft Koel Mallick
தொடர்புடைய இணைப்புகள்
- இப்படி சந்தோஷமா சிரிக்கிறோம், ஏன்? | Chiranjeevi Sarja | Meghana Raj | Arjun
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- கரோனா தாக்கிய சீனாவின் தற்போதைய நிலையின் Video - சீனத்தமிழ் பெண் விளக்கம்