www.garudabazaar.com

‘சின்னத்தம்பி’ பவானியா இது?.. அவரே வெளியிட்ட Viral இன்ஸ்டாகிராம் Photo! உறைந்து போன ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்தம்பி என்ற சீரியலில் பிரஜன், பவானி ரெட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Chinnathambi Pavani reddy beach hot viral trending photo

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரஜனுக்கும் சரி, நாயகி பவானி ரெட்டிக்கும் சரி ரசிகர்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த நடிகர்களுக்கு தனித்தனியாகவும், இந்த இணைக்கு மொத்தமாகவும் ரசிகர்கள் பட்டாளங்கள் எப்போதும் இருக்கின்றனர்.

இதனிடையே நாயகி பவானி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது மாடர்ன் உடைகளில் படுகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். அவை எல்லாமே ட்ரெண்ட் ஆகிவிடுவது உண்டு. இதேபோல் அவர் அணியும் ஆடைகளுக்கும் பிரத்தியேக பெண் ரசிகைகள் உள்ளனர்.

இந்நிலையில்தான் நடிகை பவானி ரெட்டி கடற்கரையில், தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டார். பவானி ரெட்டி ரெட்டைவால் குருவி மற்றும் தவணை முறையில் வாழ்க்கை போன்ற சீரியல்களில் இதற்கு முன்பாக தோன்றியிருந்தாலும், சின்ன தம்பிதான் அவருக்கு மிகவும் கவனத்தை ஈர்த்து தந்த பிரபல சீரியலாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் 400 அத்தியாயங்களை தாண்டி முடிந்தது. இந்நிலையில் ‘சின்ன தம்பி’ புகழ் பவானி ரெட்டியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருவதுடன் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ: ‘ட்விட்டர்ல இருக்கோமா??’.. விஜய் மகன் ஜேசன் சஜ்சய், மகள் திவ்யா சாஷா அதிகாரப்பூர்வ விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Chinnathambi Pavani reddy beach hot viral trending photo

People looking for online information on Chinnathambi, Hot, PavaniReddy, Phavanireddy, Trending, Viral will find this news story useful.