தளபதி விஜய்யின் பிறந்நாள் - 'பிகில்' தயாரிப்பாளர் 'மாஸ்டர்' குறித்து அதிரடி கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் விஜய் குறித்து பெருமிதமாக குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 'பிகில்' படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாஸ்டர்'க்கு நன்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பாக்ஸ் ஆபிஸ் ஃபைருக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'மாஸ்டர்' படத்தின் புது போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனையடுத்து தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்

Bigil creative producer Archana Kalpathi comments about Thalapathy Vijay's Master | தளபதி விஜய்யின் மாஸ்டர் பட பாக்ஸ் ஆபிஸ் குறித்து பிகில் தயார

People looking for online information on Archana kalpathi, Bigil, Master, Thalapathy, Vijay, Vijay Sethupathi will find this news story useful.