தளபதி விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு டிரெட்மில் மீது டான்ஸ்... வைரலாகும் இளைஞரின் விடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் 'அண்ணாத்த' ஆடுறார் பாடலுக்கு இளைஞர் ஒருவர் டிரெட்மில் மீது அஷ்வின் குமார் என்னும் நடிகர் ஒருவர் டான்ஸ் ஆடும் வீடியோ சமீபத்தில் மிகவும் வைரலானது. அதனையடுத்து நடிகர் கமல் அவரை பாராட்டி பதிவிட்டார்.

விஜய் பாடலுக்கு டிரெட்மில் மீது டான்ஸ் ஆடும் இளைஞர் Ashwin kumar dance on treadmil for thalapathy vijay song

இந்நிலையில் அடுத்து தளபதியின் விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு அவர் மீண்டும் டிரெட்மில் மீது டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இன்று அவரது பிறந்தநாளை அடுத்து ரசிகர்களின் வேண்டுகோளின் படி அவர் அந்த டான்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த வீடியோவை விரும்பியுள்ளனர். அதுவும் தளபதி விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பாடலுக்கு டிரெட்மில் மீது டான்ஸ் ஆடும் இளைஞர் Ashwin kumar dance on treadmil for thalapathy vijay song

People looking for online information on Ashwin Kumar, Birthday, Vijay will find this news story useful.