www.garudabazaar.com

பிக்பாஸ் போட்டியில் கமல் சொன்ன சீக்ரட்.. Shock ஆன நிஷா.. அர்ச்சனா எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo kamal's secret turns archana emotional

பிக்பாஸ் போட்டி விஜய் டிவியில் தற்போது பாதிக்கட்டத்தை தாண்டி, ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்போட்டியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo kamal's secret turns archana emotional

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கமல் போட்டியாளர்களிடம் ஹெல்த் டாஸ்க் பற்றி பேசினார். அப்போது நிஷா காப்பாற்றப்பட்டார் என்ற சீக்ரட்டையும் அவர் உடைத்தார். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo kamal's secret turns archana emotional

இதை கேட்ட நிஷா ஷாக் ஆக, அர்ச்சனா எமோஷனலாகி கண் கலங்கினார். நிஷா மீண்டும் கிடைத்துவிட்டார் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo kamal's secret turns archana emotional

People looking for online information on BiggBoss 4 Tamil will find this news story useful.