Reliable Software
www.garudabazaar.com

'தளபதி65' பூஜையில் பிக்பாஸ் கவின்!.. விஜயுடன் நடிக்கிறாரா? உண்மை இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி65 திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

BiggBoss Kavin Role in Vijay Thalapathy65 Movie விஜய் கவின்

ALSO READ: "போடுறா வெடிய!".. தொடங்குகிறது தளபதி65 கொண்டாட்டம்!.. படப்பிடிப்பு எப்போ? விஜய் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் கேஜிஎஃப் படத்தையே மறக்கடிக்கும் அளவுக்கு இருக்கும் என்று ஏற்கனவே அன்பறிவ் சண்டைப்பயிற்சியாளர்கள் டீமில் இருந்த தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்த நிலையில் தளபதி65 படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதனிடையே அந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக இணைந்ததாக அண்மையில் அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் தளபதி65 படத்தின் டிஸ்கஷனில் கவின் இணைந்திருந்ததாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இன்று காலை நடந்த தளபதி65 படப் பூஜையில் கவின் கலந்துகொண்டுள்ளார்.

ALSO READ:'விஜய்' வருகையால் குஷி ஆன ரசிகர்கள்.. Trending-ல் தளபதி65 பூஜை ஸ்டில்ஸ்! பூஜா ஹெக்டேவின் பதிவு!

அண்மையில் தான் கவின் நடிப்பில் Asku Maaro எனும் பாடல் வெளியானது. சாண்டி மாஸ்டர் கோரியோகிராபி செய்த இந்த பாடலை சிவாங்கி பாடி நடித்துள்ளார். இந்த பாடலுக்கு கவின் மற்றும் தேஜூ அஸ்வினி நடித்துள்ளனர்.

இந்த பாடலுக்கு தரண்குமார் இசையமைத்திருந்தார். இந்த பாடல் நேற்றைய தினம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: கவின், தேஜூ நடிப்பில் சிவாங்கி பாடிய Asku Maaro பாடல் வெளியானது!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Kavin Role in Vijay Thalapathy65 Movie விஜய் கவின்

People looking for online information on AskuMaaro, AskuMaaroPromo, Kavin, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Thalapathy65, ThalapathyVijay, Vijay will find this news story useful.