Reliable Software
www.garudabazaar.com

'விஜய்' வருகையால் குஷி ஆன ரசிகர்கள்.. Trend ஆகும் தளபதி65 பூஜை ஸ்டில்ஸ்! பூஜா ஹெக்டேவின் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி65 படத்தின் பூஜை தொடர்பான அப்டேட் தெரிந்ததில் இருந்தே விஜய் ரசிகர்கள் விஜயின் வரவுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

Thalapathy65Pooja Stills Vijay Presence pics goes viral trending

டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் இந்த தளபதி65 படத்தின் பூஜை இன்று தொடங்குகிறது.

இதனிடையே இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே வேறு ஒரு ஷூட்டிங்கில் இருப்பதால் இந்த பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் ஆனால் தம் நெஞ்சம் முழுவதும் படக்குழுவினருடன் இணைந்துள்ளதாகவும் குட் லக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் பூஜையில் இணைந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த பூஜையினை அடுத்து சென்னையில் தளபதி65 படத்தின் படப்பிடிப்புகள் நிகழவிருப்பதாகவும், அதன் பிறகு ஐரோப்பாவுக்கு படக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் தெரிகிறது.

ALSO READ:"போடுறா வெடிய!".. தொடங்குகிறது தளபதி65 கொண்டாட்டம்!.. படப்பிடிப்பு எப்போ? விஜய் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy65Pooja Stills Vijay Presence pics goes viral trending

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Thalapathy65, Thalapathy65Pooja, Vijay will find this news story useful.