Reliable Software
www.garudabazaar.com

"போடுறா வெடிய!".. தொடங்குகிறது தளபதி65 கொண்டாட்டம்.. படப்பிடிப்பு எப்போ? மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாரானார்.

Vijay Thalapathy65 started here is massive update

நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் விஜய் நடிப்பில் தளபதி65 படத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது. இந்த படத்தின் நாயகியாக அண்மையில் பூஜா ஹெக்டே இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Thalapathy65 started here is massive update

இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 1) சென்னையில் தொடங்குவதாகவும் அதன்பின்னர் ஏப்ரல் 2-ஆம் தேதியும் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தெரிகிறது. பிறகு ஏப்ரல் 6-ல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் இந்த மொத்த படக்குழுவும் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாகவும்  தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Thalapathy65 started here is massive update

People looking for online information on Anirudh Ravichander, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Thalapathy65, Vijay will find this news story useful.