www.garudabazaar.com

அதைக்கூட தாங்கிக்கிட்டோம் ஆனா... பாலாஜியை மீம் போட்டு 'தாளிக்கும்' நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 45 மணி நேரமாக நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க் ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. இதன் முடிவுகளை பிக்பாஸ் அறிவித்தார். இதில் நாம் ஏற்கனவே சொன்னது போல சோம், அர்ச்சனா, சம்யுக்தா டீம் வெற்றி பெற்றனர். இதையடுத்து 3 மணி நேரத்தை 3 மணி நேரம் 1  நிமிடத்தில் கணித்த ரியோ, ஆரி, கேப்ரியலாவுக்கும் பிக்பாஸ் வாழ்த்து தெரிவித்தார்.

Balaji talked about Manikoondu task, Twitter Reacts

ஒவ்வொரு அணியும் மணிக்கூண்டு டாஸ்க்கில் எப்படி செயல்பட்டனர் என்பதை வைத்து அவர்களுக்கான லக்சுரி மதிப்பெண்களை பிக்பாஸ் வழங்கினார். அர்ச்சனா அணிக்கு 1000 புள்ளிகள் கிடைத்தது. ரமேஷ், ஆஜீத், ஷிவானி அணிக்கு 800 புள்ளிகள் கிடைத்தது. (பின்னர் அதையும் பிக்பாஸ் பிடுங்கி கொண்டார்) பாலாஜி, ரம்யா, சுச்சி அணிக்கு 200 மதிப்பெண்கள் கிடைத்தது.

இதையடுத்து அனைவரும் பிரிந்து நின்று டாஸ்க் குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பாலாஜி ரம்யா, ஆரி உள்ளிட்டவர்களிடம் 9 மணி நேரத்தை சரியாக கணக்கு பண்ணி இருந்தா நாங்க தான் வின் பண்ணி இருப்போம் என்பது போல விளக்கம் அளித்தார். ரம்யா வழக்கம்போல சிரித்துக்கொண்டே  பாலாஜியை வாரிவிட, ரசிகர்களோ அவரை மீம்ஸ் போட்டு தாளித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji talked about Manikoondu task, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.