வனிதா - பீட்டர் பால் திருமணம் - பளீச்சென்று பேசும் பிக்பாஸ் நடிகை.! என்ன சொல்கிறார் தெரியுமா.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சாக்ஷி அகர்வால், வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து பளீசென்று பேசியுள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி, இதுகுறித்து புகாரிளிக்க, சமூக வலைதளங்களில் வனிதாவின் திருமணம் ஹாட் டாபிக் ஆனது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகையான சாக்ஷி அகர்வால் இதுகுறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''பிக்பாஸ் போட்டிக்கு பிறகு நான் யாரிடமும் பெரிதாக டச்சில் இல்லை. வனிதா சுயமாக யோசிக்க கூடிய, தைரியமான பெண், அவர் பல கஷ்டங்களை பார்த்துள்ளார். இந்த விஷயத்தில் அவர் பீட்டர் பாலை பற்றி தெரியாமல் ஏமாந்துவிட்டார் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவர் ஒன்றும் இரண்டாவது படிக்கும் குழந்தை அல்ல. இந்த விஷயத்தை பற்றி ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் யாரும் பேசாமல் இருந்தாலே போதும், பிரச்சனை முடிஞ்சுடும்'' என பளீசென்று தெரிவித்தார் இந்த பிக்பாஸ் நடிகை.
மேலும் டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்கள் தடை செய்யப்பட்டது குறித்தும் தனது கருத்தை அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சாக்ஷி அகர்வாலின் முழு வீடியோ இதோ.
வனிதா - பீட்டர் பால் திருமணம் - பளீச்சென்று பேசும் பிக்பாஸ் நடிகை.! என்ன சொல்கிறார் தெரியுமா.? வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha’s Latest Kissing Pic With Hubby Peter Paul Turn Heads
- Vanitha's Lawyer Speaks About Peter Paul's Marraige Issue | பீட்டர் பால் - வனிதா திருமண விவகாரம் குறித்து வக்கீல் தகவல்
- Vanitha's Lawyer Latest Breaking Statement On Their Marriage
- Peter Paul’s Ex Wife Elizabeth Helen Lashes At Vanitha For Using Such Words, Exclusive Video
- Kasturi Responds To Fans Accusing Her Of Taking A Dig At Vanitha
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெளிவான பதில் | Actress Lakshmi Ramakrishnan Opens On Vanitha Vijaykumar - Peter
- Lakshmy Ramakrishnan Statement On Tweet About Vanitha Wedding
- Actress Vanitha Shares Clarification Video About Her Husband Peter Paul | தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனித
- Vanitha Shares Unseen Video Footage From Marriage With Peter Paul, Proves Her Statement
- தனது முத்தம் குறித்த விமர்சனத்திற்கு வனிதா விஜயகுமார் பதிலடி | Actress Vanitha Vijaykumar Reply For Commenting On Her Kiss With Peter Paul In
- Peter Paul Ex Wife Hits Back At Vanitha Vijayakumar
- Vanitha Vijayakumar Reacts To Peter Paul Ex Wife Allegations
தொடர்புடைய இணைப்புகள்
- "நான் அப்படி பண்ணி இருக்க கூடாது Vanitha" - Lakshmy Ramakrishnan மன்னிப்பு
- "அப்போ ரெண்டு பொண்டாட்டி OK-யா?" - Vanitha-வின் Video-வுக்கு முதல் மனைவி பதிலடி I Peter Paul
- "Vanitha அன்னைக்கு கார்ல சொன்னது இதுதான்" - PETER மகன் பகீர் பேட்டி
- மொத்த வாழ்க்கையும் YouTube-ல காமிச்சிட்டு, Privacy வேணுமா? - Kasthuri யாரை சொல்றாங்க?
- சிக்கன் என்ன சைவமா? - ரவுண்டு கட்டும் Netizens I வெளியான ஆதாரம் I Vanitha, Peter Paul, Tee Totaller
- ஆதாரத்தை வெளியிட்ட Vanitha I Marriage Controversy I Peter Paul
- அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்! Vanitha தன் Style-ல முத்த Troll-களுக்கு முற்றுப்புள்ளி
- 🔴LIVE: "Peter பொம்பள பொறுக்கியா..வாயில நல்லா வந்துரும்.." - கொந்தளித்த Vanitha | RED HOT VIDEO
- "முதல் மனைவி ஏன் கல்யாணத்த நிறுத்தல?.." - Lakshmy Ramakrishnan-ன் சரமாரி கேள்விக்கு Vanitha பதில்
- "யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல" - Vanitha's Daughter Breaks Silence! | Vanitha Marriage Controversy
- "பத்தோட பதினொன்னா Vanitha-வை Marriage பண்ணி இருக்காரு!" கிழிக்கும் Peter Paul-ன் முதல் மனைவி பேட்டி
- என்கிட்ட பணம் பறிக்க பொய் புகார் போட்ருக்காங்க - நடிகை வனிதா ஆவேசம் I Vanitha I Peter Paul