பிக்பாஸ் பாலாவின் ரீசன்ட் ஸ்டேட்மென்ட்.. ''எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்..'' - எமோஷனல் பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் பாலாவின் ரீசன்ட் பதிவு இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் பிரபலமான இவர் பிக்பாஸ் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் இதுகுறித்த அவரது பதிவில், ''வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், யார் என்ன சொன்னாலும், ஒரு தீர்வுதான். சரி வச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும் ''உங்கள் அன்புக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags : Balaji Murugadoss, Biggboss Bala
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Contestant Balaji Murugadoss Father Passes Away
- Biggboss Balaji Father Passes Away பாலாஜியின் தந்தை மரணம் அடைந்தார்
- Biggboss Balaji In Jallikattu Porattam ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாலா
- Biggboss Balaji Opens Up About Aari பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனம் திறந்த பாலாஜி
- ரசிகர்களுக்காக பாலா வீடியோ | Biggboss Balaji Murugadoss Latest Video For Fans Goes Viral
- பாலாவுக்கு உற்சாகமான வரவேற்பு | Biggboss Bala Welcomed Grandly By Fans Video Goes Viral
- Bigg Boss Tamil 4 Fame Balaji Murugadoss Next Movie Plan
- Bala About Why He Entered Bigg Boss Tamil 4 Ft Balaji Murugadoss
- Bigg Boss Tamil 4 Fame Bala Shares Balaji Murugadoss Anthem
- Biggboss Balaji Acted With Meena மீனாவுடன் நடித்துள்ள பிக்பாஸ் பாலாஜி
- பாலாவுக்காக அழும் சிறுவன் | Small Child Cries For Biggboss Balaji Murugadoss Video Goes Viral
- Balaji Murugadoss Talks About His Breakup In BB House
தொடர்புடைய இணைப்புகள்
- சரி வெச்சுக்கோங்கனு, போய்ட்டே இருக்கனும்... Bala's First Post After Father’s Demise
- 🔴 VIDEO: தந்தை இறப்பு, தேம்பி அழுத Bala | Bigg Boss, Balaji Murugadoss
- Aari: Bala-வின் அப்பா இறப்பு, ரொம்ப கஷ்டமா இருக்கு | இரங்கல் தெரிவித்த Sanam
- 🔴 Balaji-ன் அப்பா மரணம்... "This Too Shall Pass" - Emotional Post | Bigg Boss
- Bala-னால என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கமா திட்டுறாங்க - Mr. India Organizer Breaking Interview
- 5. Sanam Bursts Into Tears! | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 1. Balaji & Archana Full-fledged War Of Words | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 2. Bala And Archana Become Emotional - Reconcile! | "I Couldn't Accept It, Sorry Archana!" - Bigg Boss Tamil 4 Latest Episode: Top 5 Moments Here! - Slideshow
- 1. Suresh Upset With Bala | "He Has No Rights To Yell At Me...!" - Bigg Boss Tamil 4 - Latest Episode Top 5 Moments Here! - Slideshow
- Balaji Murugadoss - Photos
- Balaji Murugadoss | Unseen Family Photos Of Bigg Boss Tamil 4 Contestants - Don't Miss! - Slideshow
- Bala இப்படி ஒரு அசிங்கமான விஷயத்த...- யாருக்கு தெரியாத உண்மைகள் உடைக்கும் Friend Vivek! Bigg Boss
பிக்பாஸ் பாலா எமோஷனல் பதிவு | Biggboss balaji murugadoss recent statement goes viral
People looking for online information on Balaji Murugadoss, Biggboss Bala will find this news story useful.