Viral : 'தாரை தப்பட்டை கிழிய.., வரவேற்பில் செம குத்து..!! பிக்பாஸ் பாலாவின் மிரட்டல் டான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் பாலாவுக்கு ரசிகர்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாலாவுக்கு உற்சாகமான வரவேற்பு | biggboss bala welcomed grandly by fans video goes viral

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமான முடிந்துள்ளது. இதில் ஆரி வின்னராகவும் பாலா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் இந்த சீசனில் பங்கேற்ற பாலாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது. 

பாலாவுக்கு உற்சாகமான வரவேற்பு | biggboss bala welcomed grandly by fans video goes viral

இந்நிலையில் தற்போது பாலாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதில் அவருக்கு மாலை போட்டு, ஆரத்தி எடுத்து, மேள தாளத்துடன் ரசிகர்கள் வரவேற்பு நடந்துள்ளது. 

பாலாவுக்கு உற்சாகமான வரவேற்பு | biggboss bala welcomed grandly by fans video goes viral

இதில் சந்தோஷமாக கலந்து கொண்ட பாலா, ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி அசத்தியுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து, செம வைரல் ஆகி வருகிறது. 

 

VIRAL : 'தாரை தப்பட்டை கிழிய.., வரவேற்பில் செம குத்து..!! பிக்பாஸ் பாலாவின் மிரட்டல் டான்ஸ் வீடியோ

பாலாவுக்கு உற்சாகமான வரவேற்பு | biggboss bala welcomed grandly by fans video goes viral

People looking for online information on Balaji Murugadoss, Biggboss Bala will find this news story useful.