இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.!!! வீடியோவுக்கு ரசிகர்கள் செம ரெஸ்பான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியில் உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் | Pandian stores to get recognition indian level by this

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பப்படும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்தியில் உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் | Pandian stores to get recognition indian level by this

இத்தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இத்தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியில் உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் | Pandian stores to get recognition indian level by this

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. பாண்டியா ஸ்டோர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இத்தொடர், வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்தியில் உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் | Pandian stores to get recognition indian level by this

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தமிழ் சீரியல் என்ற பெருமையை பாண்டியன் ஸ்டோர்ஸ் பெற்றிருப்பதுடன், ஹிந்தியில் வெளியான புரொமோ வீடியோவை பார்த்த தமிழ் ரசிகர்கள் உற்சாகமாக கமன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். 

 

இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.!!! வீடியோவுக்கு ரசிகர்கள் செம ரெஸ்பான்ஸ் வீடியோ

இந்தியில் உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் | Pandian stores to get recognition indian level by this

People looking for online information on Pandian stores, Pandian Stores Remake, Pandya Stores will find this news story useful.