www.garudabazaar.com

திடீரென பெருகும் ஆதரவு... யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி?.. எந்த படத்தில் நடிச்சிருக்காரு..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான  சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின்  'அழகன்' படத்தில் அறிமுகமானார். பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்.

Who is biggboss contestant suresh chakravarthy யார் இந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பல ரெசிபிக்களை அவர் செய்து அசத்தியுள்ளார். நேற்றைய தினத்தில் அனிதா உடன் சிறிய மனஸ்தாபத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் அடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cut Mango Pickle😋 with @idhayam.mantra #SureshChakravarthi #ChaksKitchen

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Who is biggboss contestant suresh chakravarthy யார் இந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

People looking for online information on Biggboss, Suresh Chakravarthy will find this news story useful.