தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 100 நாட்களில் காதல், நட்பு, பிரிவு என ஒவ்வொரு நாளும் சுவாரஸியமாகவே கழிந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்காவை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா கலந்து கொண்டு தனது நடவடிக்கைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அங்கு கவினுடனான காதல் உள்ளிட்ட விஷயங்களால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.
சமீபத்தில் அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு லாஸ்லியா தமிழ் நாட்டில் கொண்டாடியுள்ளார். அவர் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஏர் பலூன் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு ராட்சத பலூனில் பறந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தல் வெளியிட்டுள்ளார்.
🎈♥️ pic.twitter.com/5PfgCnA9mM
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 16, 2020