www.garudabazaar.com

பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஃபோட்டோ - ''ஒரு வருஷத்துக்கு பிறகு..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு பிறகு மக்கள் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். பிரபலங்கள் பலரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளை எழுதி வருகின்றனர்.

Bigg Boss Actress shares her transformation pic goes viral ft Sherin | பிக்பாஸ் நடிகை வெளியிட்ட டிரான்ஸ்பர்மேசன் ஃபோட்டோ வைரல்

அதன் ஒரு பகுதியாக நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளாரர். அந்த பதிவில், ''ஒரு வருடம் மற்றும் 10 கிலோவிற்கு பிறகு. எனது தற்போதைய தோற்றத்தின் காரணமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எடையை குறைப்பது இலகுவானது. ஆனால் துன்புறுத்தக்கூடிய வார்த்தைகளை பெறுவது அவ்வளவு இலகுவானது அல்ல. நீங்கள் ஒருவரது சிரிப்பிற்கோ அல்லது கண்ணீருக்கோ காரணமாக இருக்கலாம். அது என்ன என்பதை நீங்களே தீர்மானியுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss Actress shares her transformation pic goes viral ft Sherin | பிக்பாஸ் நடிகை வெளியிட்ட டிரான்ஸ்பர்மேசன் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Bigg boss, Sherin will find this news story useful.