தவறுதலாக புருவத்தை ஷேவ் பண்ணிக்கொண்ட பிக்பாஸ் நடிகை - வெளியான ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கு காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்பு இல்லாததால் பிரபலங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஆதி ஆகியோர் தங்கள் தந்தைகளுக்கு தாங்களே முடிவெட்டி விடும் ஃபோட்டோவை பகிர அது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் ஒரு பகுதியாக நடிகை ஹாரத்தி ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர அது வைரலானது. அதில் கடவுளே நான் என் புருவத்தை தவறுதலாக ஷேவ் பண்ணிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் 10 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை நடிகை ஹாரத்தி. தொடர்ந்து ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
#shocking #1stJuly #wednesdaymorning #CADAY pic.twitter.com/1qjXQDcMi2
— Actress Harathi (@harathi_hahaha) July 1, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Actress Shares Her Husband's Picture Went Viral Ft Vijayalakshmi | பிக்பாஸ் நடிகை பகிர்ந்த தனது கணவரின் புகைப்படம் வைரல்
- Bigg Boss Actor Celebrates First Birthday Of Daughter In Style, Pics Go Viral Ft Ganesh Venkatram
- Bigg Boss Harish Kalyan HBD Wishes By Priya Bavani Sankar
- Peter Paul’s Ex-wife Elizabeth Helen Reveals Unknown Stories Ft Bigg Boss Vanitha Vijaykumar
- Jovika Turns Emotional After Bigg Boss Vanitha And Peter Paul’s Wedding
- Bigg Boss Actor Daniel Annie Pope Blessed With Baby Boy | பிக்பாஸ் நடிகர் டேனியல் அன்னி போப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது
- Bigg Boss Vanitha Releases Her Full Wedding Video With Peter Paul
- Bigg Boss Actress Vanitha Speaks About Peter Paul's Divorce Case | பீட்டர் பாலின் விவாகரத்து வழக்கு குறித்து பிக்பாஸ் வனிதா அதிரடி
- Bigg Boss Tamil Star Who Married His Girlfriend Blessed With A Baby Boy Ft Daniel Annie Pope
- Bigg Boss Vanitha Breaks Silence About Peter Paul’s Divorce Case Ft Elizabeth
- Bigg Boss Contestant Admit He's Bisexual Ft Vikash | தனது இருபாலின ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக அறிவித்த பிக்பாஸ் ஸ்டார்
- Just A Day Before The Wedding, Bigg Boss Vanitha Shares Her Mother's Precious Gifts To Her, Viral Pic Here
தொடர்புடைய இணைப்புகள்
- Bigg Boss Fame Danny & Denisha Blessed With Baby Boy 🥰😍 | Daniel Annie Pope
- "பத்தோட பதினொன்னா Vanitha-வை Marriage பண்ணி இருக்காரு!" கிழிக்கும் Peter Paul-ன் முதல் மனைவி பேட்டி
- "அவ Ex Boyfriend கூட Night Party-ல..." - Tharshan வெளியிட்ட பகீர் தகவல்கள்
- வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய UNCUT Engagement FULL Video!
- LOVE YOU அப்பா😢 - Mugen's Emotional Message To His Dad!
- Whom I Want To Propose Now? - Kavin's Unexpected Reply! Must Watch Video For Kavin Fans!
- தாய் பாசத்தால் மனமுறுகி Mumtaj செய்த அதிர்ச்சி SURPRISE - Emotional Interview
- Biggie Baby | Gurunadhaa! Here Are Popular Words That Bigg Boss Tamil 3 Gave Us! - Slideshow
- Zone | Gurunadhaa! Here Are Popular Words That Bigg Boss Tamil 3 Gave Us! - Slideshow
- Shishya | Gurunadhaa! Here Are Popular Words That Bigg Boss Tamil 3 Gave Us! - Slideshow
- Bigg Boss 3 - Losliya And Kavin
- Bigg Boss 3 - Sakshi Agarwal And Kavin