பிரபல பிக்பாஸ் நடிகர் குழந்தைக்கு ஆண் குழந்தை பிறந்தது ! மகிழ்ச்சியில் அவர் சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'மரகத நாணயம்' உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் டேனி அன்னி போப். இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் கவனம் பெற்றார்.

Bigg Boss actor Daniel Annie Pope blessed with baby boy | பிக்பாஸ் நடிகர் டேனியல் அன்னி போப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது

டேனியலுக்கும், டெனிஷா என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உங்கள் வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் தொடர்ந்து அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss actor Daniel Annie Pope blessed with baby boy | பிக்பாஸ் நடிகர் டேனியல் அன்னி போப்புக்கு ஆண் குழந்தை பிறந்தது

People looking for online information on Bigg boss, Daniel Annie Pope will find this news story useful.