www.garudabazaar.com

பாரதி கண்ணம்மா முடிய போகுதா..?.. சீரியல் குழுவினர் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்து விட்டனர்.

Bharathi Kannamma Vijay TV Serial Next Update on Episodes

Also Read | இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போறது யாரு..? பரவும் தகவல்கள்.. Bigg Boss 6 Tamil

இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரும் ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள்.

அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

Bharathi Kannamma Vijay TV Serial Next Update on Episodes

இன்னொரு பக்கம் பாரதையோ டி என் ஏ சாம்பிள்களை கொடுத்து விட்டார்.‌ அதற்கான ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறார். ரிசல்ட் வந்து விட்டால் பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்து மனைவி கண்ணம்மாவுடனும் தன் இரு குழந்தைகளுடனும் ஏற்று குடும்பமாக வாழ்ந்தாக வேண்டும்.

இன்னொரு பக்கம் வெண்பாவுக்கு ரோகித் என்னும் கேரக்டருடன் திருமணம் ஆகிவிட்டது. குழந்தை லட்சுமிக்கு ஏற்கனவே தனது அப்பா பாரதி தான் என்பதும், தன் தங்கை ஹேமா தான் என்பதும் தெரியுமா. ஆக எல்லா பிரச்சனைகளுமே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டன.

Bharathi Kannamma Vijay TV Serial Next Update on Episodes

இதைப் பார்த்த ரசிகர்கள் எல்லா விஷயங்களும் தெரிய வந்துவிட்டது, அப்படியானால் இனி பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிந்து விடுமா என்று பேசி வந்தனர்.

எதிரணியில் இந்த சீரியலின் இயக்குனர் இந்த சீரியல் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு "எங்களுக்கு என்டே கிடையாது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Bharathi Kannamma Vijay TV Serial Next Update on Episodes

இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியானால் பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் வெவ்வேறு பரிமாணங்களில் தொடரவிருப்பது குறித்து அறிந்து கொண்டுள்ளனர்.

 

Also Read | "மாமன்னன்ல உதய் Sir-க்கு லவ் சீன் இல்லை".. "அதிக நாள் ஷூட்டிங்".. மனம் திறந்த மாரி செல்வராஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Vijay TV Serial Next Update on Episodes

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Next Update, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode will find this news story useful.