www.garudabazaar.com

பாரதி கண்ணம்மா.. ராஜா ராணி பிரபலம் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அவற்றுள் குறிப்பிடத்தக்க சீரியலான சரவணன் மீனாட்சி ஆரம்பத்தில் ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று. 

Bharathi Kannamma serial fame Praveen Bennett shares his baby pic

இந்த சீரியலை இயக்கியவர் இயக்குநர் பிரவீன் பென்னட். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி தொடர்களை இவர் தான் இயக்கி வருகிறார். 

Bharathi Kannamma serial fame Praveen Bennett shares his baby pic

மிகவும் சென்சேஷனலான காட்சிக் கட்டங்கள் இந்த சீரியல்களில் போய்க்கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியல் நாளும் நாளும் விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்கள் அந்த சீரியலை ஆவலுடன் கண்டு வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Praveen Bennett (@praveen.bennett)

இந்நிலையில் இந்த சீரியல்களின் இயக்குநர் பிரவீன் பென்னெட் தமது 2வது குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பிரவீன் பென்னெட்டின் மனைவி கனா காணும் காலங்கள் மற்றும் ஜோடி நம்பர் 1 டான் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற சாய் புரொமோதிதா என்பவர் தான். இந்நிலையில் இந்த தம்பதியர்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ: "காதல் கோட்டை சூர்யாக்கள் ..".. CWC கனியின் கணவரான இயக்குநரின் நெகிழவைக்கும் பதிவு!

Bharathi Kannamma serial fame Praveen Bennett shares his baby pic

People looking for online information on Bharathi Kannamma, Praveen Bennett, RajaRani2 will find this news story useful.