Reliable Software
www.garudabazaar.com

'ரகள தான் பா..' Behindwoods விழாவில் குக் வித் கோமாளி கேங்கின் Atrocities! வெளியான Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ச்சியான 7 வருட Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவின் வெற்றிக்கு பின்னர் Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் மீடியா விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

CWC gang Atrocities in Behindwoods Gold Icons Award Video

திரையுலக, சின்னத்திரையுலக மற்றும் டிஜிட்டல் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையுலகம், டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் நட்சத்திரங்கள் விருதுகள் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

இதில் குறிப்பாக குக் வித் கோமாளி பிரபலங்கள் செய்த அட்ராசிட்டீஸ் அடங்கிய வீடியோ தற்போது Behindwoods TVயில் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஹோஸ்ட் செய்த புகழ், மணிமேகலை செய்த சேட்டைகள், பாலாவின் பஞ்ச் கமெண்ட், அஸ்வின் சிவாங்கி அலப்பறை, தீனாவின் கலாய்ப்பு பேச்சு, மணிமேகலையின் மொக்க ஜோக், மணிமேகலையை அஸ்வின் கலாய்த்தது, பவித்ராவுக்கு புகழ் செய்த ப்ரோபோஸ், மைக் செட் ஸ்ரீராமின் அசத்தல் பேச்சு, பாபா பாஸ்கரின் கலக்கல் டான்ஸ் என Fun மொமண்ட்ஸ் அடங்கியுள்ளன.

CWC gang Atrocities in Behindwoods Gold Icons Award Video

தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவரும்  Behindwoods Gold Icons டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் மீடியா விருதுகள் வழங்கும் விழா நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் இன்று முதல் ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு Behindwoods TV யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக வெளியாகும்.

ALSO READ: 'நம்ம ரக்‌ஷனா இது?'.. 'அப்ப இருந்தே இப்படியா? என்னா ஒரு ஹார்டு வொர்க்!'.. Viral ஆகும் ஸ்டில்ஸ்! நெகிழும் ரசிகர்கள்!

'ரகள தான் பா..' BEHINDWOODS விழாவில் குக் வித் கோமாளி கேங்கின் ATROCITIES! வெளியான VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC gang Atrocities in Behindwoods Gold Icons Award Video

People looking for online information on Ashwin, BehindwoodsGoldIcons, Cook with comali, Manaimekalai, Pugazh, Sivaangi, TelevisionDigitalAndSocialAwards, VijayTelevision will find this news story useful.