Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: களைகட்டிய Behindwoods Gold Icons விருது விழா.. பிரபலங்களின் Exclusive பூமராங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா கடந்த 7 வருடங்களாக திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பையும் வெற்றியையும் அடுத்து தற்போது வெற்றிகரமான முன்னெடுப்பாக

Behindwoods Gold Icons Boomerang Compilation Video

Behindwoods Gold Icons டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 7,2021 அன்று நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையில் இருந்து சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கோரா, சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆரி,  கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் புகழ், மணிமேகலை, மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் டெலிவிஷன், டிஜிட்டல், சோஷியல் தளங்களில் இயங்கும் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அஸ்வின், சிவாங்கி, பாலா, கலக்கப்போவது யாரு தீனா, கவின், சிவாங்கி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், டிடி, மதன் கௌரி, இஃபான் வியூவ்ஸ் இர்ஃபான், வில்லேஜ் சமையல் ஆறுமுகம் உள்ளிட்டோருக்கு Behindwoods Gold Icons விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த விருது விழாவுக்கு பிரபலங்கள் வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் Behindwoods-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பிரபலங்களின் Boomerang Compilation வீடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

ALSO READ: ரெய்னாவின் வாத்தி கம்மிங் ஸ்டெப்ஸ்!.. BehindwoodsGoldIcons விருது நிகழ்ச்சியில் Fansக்கு Treat!

VIDEO: களைகட்டிய BEHINDWOODS GOLD ICONS விருது விழா.. பிரபலங்களின் EXCLUSIVE பூமராங்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods Gold Icons Boomerang Compilation Video

People looking for online information on Ashwin, BehindwoodsGoldIcons, Pugazh, Sivaangi, SureshRaina, TelevisionDigitalAndSocialAwards, Trending will find this news story useful.