www.garudabazaar.com

சுரேஷ் சக்ரவர்த்தியின் மகனா இவர்?... அப்படியே அப்பா ஜாடை... வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின்  'அழகன்' படத்தில் அறிமுகமானார். பின்பு தனது பெயரை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்.

suresh chakravarthy shares photo with his son சுரேஷ் சக்ரவர்த்தியின் மகனா இவர்

இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பல ரெசிபிக்களை அவர் செய்து அசத்தியுள்ளார். சன் டிவியில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். திடீர் திருப்பங்களுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளம் வயதில் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது  வருகிறது. இந்நிலையில் அவர் தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். பார்பதற்க்கும் அவரது மகன் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

suresh chakravarthy shares photo with his son சுரேஷ் சக்ரவர்த்தியின் மகனா இவர்

People looking for online information on Biggboss, Suresh will find this news story useful.