www.garudabazaar.com

தேவையில்லாமல் கோபப்பட்ட பாலா... காண்டான அனிதா மற்றும் சனம்... இந்த வீடியோவை பாத்தீங்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு 45 மணி நேர டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் மழை காற்றிலும் அதனை கடுமையாக பின்பற்றுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் தன்னை மறந்து தூங்குவதையும், சனம் மற்றும் அனிதா  அவரை எழுப்ப முயல்வதையும் காண முடிகிறது. ஆனால் அவர்களிடம் அவர் தேவையில்லாமல் கோபப்படுகிறார். இது எங்கு சென்று முடியும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Balaji shows his anger to anitha and sanam தேவையில்லாமல் கோபப்பட்ட பாலா
Tags : Bala, Biggboss

தொடர்புடைய இணைப்புகள்

Balaji shows his anger to anitha and sanam தேவையில்லாமல் கோபப்பட்ட பாலா

People looking for online information on Bala, Biggboss will find this news story useful.