www.garudabazaar.com

பொய் சொன்னாரா ரியோ... பாலாஜி அப்டி சொல்லவே இல்லயே... குறும்படம் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் நாமினேஷனில் ஆரி பாலாவுக்கு நாமினேட் செய்து 'காதல் அவர் கண்ணை மறைக்கிறது' என்று கூறினார். இதுபற்றி பிக்பாஸ் கூற, பாலாஜி கோபம் அடைந்து அனைவரையும் மோசமாகப் பேசினார். இந்நிலையில் அதற்கு ரியோ "அசிங்கமா ஒருத்தன் சொல்லிட்டு போனா, என் குடும்பத்துக்கு வலிக்காதா" என்பது போல் கூறி கோபமடைந்தார். பின்பு வேகமாக கண்ணாடியையும் அடித்தார்.

Fans make fun of rio misunderstanding bala ரியோ குறும்படம் கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த சின்ன பிரச்சினைக்கு ஏன் இவ்வளவு சூடாகிறார் என்று ரசிகர்களும் குழம்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் ரியோ மற்ற போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, பாலா நம்மை பார்த்து "காது கிழிந்து விடும்" என்று கூறியதாக கூறினார். ரசிகர்களும் பாலா எப்படி சொன்னாரா, ஒருவேளை நமக்கு தான் போட்டு காட்ட வில்லையா என்று குழம்பி வந்தனர். இந்நிலையில் பாலா அப்படி சொல்லவே இல்லை என்றும், ரியோ  தவறாக புரிந்து கொண்டு கண்ணாடியை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரியோ பொய் சொன்னாரா என்று குறும்படம் போட்டு காட்டி வருகின்றனர்.

Tags : Rio, Balaji

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Fans make fun of rio misunderstanding bala ரியோ குறும்படம் கலாய்க்கும் ரசிகர்கள்

People looking for online information on Balaji, Rio will find this news story useful.