பாகுபலி படத்தில் வந்த குழந்தை.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படத்தில் நடித்த குழந்தையின் ரீசன்ட் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாகுபலி குழந்தையில் ரீசன்ட் போட்டோ | Bahubali baby recent photo goes viral

இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. ராஜமௌளி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ரானா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்தனர். 

பாகுபலி குழந்தையில் ரீசன்ட் போட்டோ | Bahubali baby recent photo goes viral

இத்திரைப்படத்தின் முதல் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் உயிரை பணயம் வைத்து, பாகுபலியை குழந்தையாக காப்பாற்றி கொண்டு வருவார். இந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம்தான் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. 

பாகுபலி குழந்தையில் ரீசன்ட் போட்டோ | Bahubali baby recent photo goes viral

தன்வி என்ற பெயர் கொண்டிருக்கும் இந்த குழந்தை தற்போது யூ.கே.ஜி வகுப்பில் படித்து கொண்டிருக்கிறாராம். ரசிகர்களை இந்த போட்டோவுக்கு லைக்ஸ் அளித்து வருவதுடன், இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 

 

Tags : Bahubali

பாகுபலி குழந்தையில் ரீசன்ட் போட்டோ | Bahubali baby recent photo goes viral

People looking for online information on Bahubali will find this news story useful.