நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்தம்.. ஆட்டம், பாட்டம்-னு செம கொண்டாட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நட்சத்திராவின் திருமண நிச்சயதார்த்தம் விழா வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்த கொண்டாட்டம் | serial actress nakshathra grand engagement video released

தொகுப்பாளராக டிவியில் பல்வேறு நிகழ்ச்சியில் அசத்தியவர் நட்சத்திரா. இதை தொடர்ந்து இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தார். மேலும் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்த கொண்டாட்டம் | serial actress nakshathra grand engagement video released

இந்நிலையில் தற்போது நட்சத்திராவின் திருமண நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. அண்மையில் இவர், தனது வருங்கால கணவர் குறித்து பதிவிட்டது வைரல் அடித்தது. மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்த கொண்டாட்டம் | serial actress nakshathra grand engagement video released

இந்த திருமண நிச்சயதார்த்த விழாவின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நண்பர்கள், உறவினர்களுடன் ஜோடியாக இவர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமான வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது. 

 

நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்தம்.. ஆட்டம், பாட்டம்-னு செம கொண்டாட்ட வீடியோ வீடியோ

நடிகை நட்சத்திராவின் நிச்சயதார்த்த கொண்டாட்டம் | serial actress nakshathra grand engagement video released

People looking for online information on Nakshatra, Nakshatra Engagement will find this news story useful.