"நடிகையுடன் காதலா..?.. Break up ஆயிடுச்சு.!" .. ரியாலிட்டி ஷோவில் போட்டுடைத்த 'சீரியல்' நடிகர்.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முக்கியமான சீரியலாக விளங்கி வருகிறது.
இதில் முதன்மை கதாபாத்திரமான பாக்கியலட்சுமிக்கு அவருடைய கணவர் கோபி துரோகம் செய்யும் வகையில் ராதிகா என்கிற இன்னொரு பெண்ணை விரும்பி வந்தார். கணவனை இழந்த ராதிகா, கோபியை முழுமையாக நம்பினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கும் கோபி துரோகம் செய்துவிட்டார். அதாவது தன் மனைவி தன்னை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பதாக பொய் சொல்லி ராதிகாவை காதலித்து வந்த கோபி, தற்போது அம்பலமாகிவிட்டார்.
ஆம், பாக்யாவும் ராதிகாவும் நல்ல தோழிகள். இதனால் ராதிகாவே பாக்கியாவுக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிட்டது என்று ராதிகா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். இதனிடையே பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து கோபியுடன் சண்டை போட்டுவிட்டு சுயமாக வாழ்வதாக சொல்லி வெளியேறி விட்டார். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வருபவர்தான் வி.ஜே.விஷால். எழில் என்கிற கதாபாத்திரத்தில் வரும் இவர், பல்வேறு நிலைகளும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜே விஷால். அவரிடம் பிரியங்கா அவருடைய காதலை பற்றி கேட்கிறார். அதில் சீரியல் விட்டு சீரியல் போய் காதலிக்கிறாயா.? என்று பிரியங்கா ஜாடைமாடையாக கிண்டல் செய்ய, அதற்கு விஷாலோ, “அக்கா.. நான் உங்களிடம் பேசி ஒரு மாசம் ஆச்சு.. அதற்கு இடையில் நடந்ததை எல்லாம் உங்களிடம் சொல்லவில்லை அக்கா” என்கிறார்.
“அப்படியானால் என்ன நடந்தது.? பிரேக் அப் ஆகிடுச்சா?” என்று பிரியங்கா கேட்க அதற்கு ஆமாம் பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார் விஷால். உடனடியாக சாக்லேட் எடுத்துக் கொள்ளவா என்று ராஜூவிடம் ஜாலியாக பேசுகிறார் விஜே விஷால். இதனை அடுத்து, பிரேக் அப் ஆனதற்கு சாக்லேட் எடுத்துக் கொள்பவர் இவர்தான் என்று ராஜூ கூறுகிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Baakiyalakshmi Said Okay For Divorce With Gopi
- Baakiyalakshmi Radhika Role Reshma Opens Up
- Gopi Mistakenly Calls Baakiya As Radhika Baakiyalakshmi Promo
- Baakiyalakshmi Suchitra Acts In Prabhudeva New Movie
- Baakiyalakshmi Iniya Feel Missing Her Mother New Promo
- Baakiyalakshmi Left Home Like Bharathi Kannamma Serial
- Baakiya Left Home Baakiyalakshmi Serial Promo 2022 July 11
- Baakiyalakshmi Loses Her Cool Infront Of Gopi And Family
- Baakiyalakshmi Came To Know Radhika Gopi Relation Promo
- Baakiyalakshmi Latest Promo Radhika With Gopi And Baakiya Broken
- Baakiyalakshmi Radhika Mother Advice About Gopi
- Baakiyalakshmi Radhika Mother Advice About Gopi
தொடர்புடைய இணைப்புகள்
- உங்க பருப்புலாம் இங்க வேகாது "நான் கிளம்புறேன்" 🤣😂 GOPI-க்கு Thug Life போட்ட RADHIKA| BAAKIYALAKSHMI
- "Passport வாங்கி Escape ஆகணும்!.. ரெண்டு பேரும் போயிட்டாங்க"... புலம்பி தவித்த Baakiyalakshmi Gopi
- 🔴 "Mortuary-ல வச்சிருக்காங்க, நேத்து பாத்தேன், இப்போ இல்ல"... Emotional ஆன Baakiyalakshmi Gopi
- "கொஞ்ச நாள் நடிக்கமாட்டேன்..." GOPI அதிரடி 😳 Baakiyalakshmi Serial-ல் திடீர் திருப்பம்
- "என் Character பத்தி சொன்னது என் தப்பு தான்..." மன்னிப்பு கேட்ட GOPI | Baakiyalakshmi
- "புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்.." BAAKIYALAKSHMI GOPI SHOCKING REPLY
- முதல் மனைவியிடம் வசமாக சிக்கிய Gopi 😳 சூடுபிடிக்கும் Baakiyalakshmi Serial
- "Baakiyam கூட 3 குழந்தையை பெத்துருக்கலாம், ஆனா அது காதல் இல்ல..." Baakiyalakshmi Gopi வாக்குமூலம்
- CAR விபத்தில் சிக்கிய GOPI😱 BAAKIYALAKSHMI Serial-ல் திடீர் திருப்பம்
- "எல்லாம் திட்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு"😔 மன வேதனையில் Baakiyalakshmi Fame Gopi
- Manimegalai Hey குதிரை ஓடிட போகுதுடி 🤣 பயத்தை மறைச்சு Dance ஆடின, Hussain 😍
- என்ன மட்டும் Love பண்ணு Bujji🥰செம Cute-ஆ I Love You சொன்ன Amit😍 #StarSinger #Behindwoods #Shorts