www.garudabazaar.com

கடலுக்கு அடியில் Photoshoot நடத்திய ஆயுத எழுத்து சரண்யா.!! அந்த அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை கடலுக்கு அடியில் சென்று போட்டோஷூட் நடத்திய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

நடிகை சரண்யாவின் போட்டோஷூட் | ayudha ezhuthu actress sharanya's under water photoshoot goes viral

 தொலைக்காட்சியில் ஆங்கராக பார்வையாளர்களை கவர்ந்து பிரபலமானவர் சரண்யா. இதையடுத்து இவர் ஆயுத எழுத்து சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தனது காதலரான ராஹுலுடன் இணைந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 

நடிகை சரண்யாவின் போட்டோஷூட் | ayudha ezhuthu actress sharanya's under water photoshoot goes viral

இந்நிலையில் தற்போது சரண்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் கடலுக்கு அடியில் சென்று இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்களாம். மேலும் அவர், இந்த போட்டோஷுட்டின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகத்திணை இலக்கணம் மறந்திடுங்கள். காதல் கொண்டோர்க்கு நெய்தலிலும் உரிப்பொருள் கூடலே ❤ This was a first in the country and we couldn’t have been happier to be a part of this ! All the immense effort from the entire team of @zerogravityphotography , @page3knk , The Divers and technicians made this feasible. Our absence of wetsuits was a major challenge along with my fear for Sharks and Sting Rays ,but with Him @rahul__sudharshan by my side this was deemed possible. It was nothing short of Magical , beyond this being India’s first and everything else , Love beats it all ❤

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

கடலுக்கு அடியில் PHOTOSHOOT நடத்திய ஆயுத எழுத்து சரண்யா.!! அந்த அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா.?! வீடியோ

நடிகை சரண்யாவின் போட்டோஷூட் | ayudha ezhuthu actress sharanya's under water photoshoot goes viral

People looking for online information on Ayudha Ezuthu Sharanya, Sharanya Turadi, Under Water Photoshoot will find this news story useful.