www.garudabazaar.com

பிரபல நடிகைக்கு., சூப்பராக நடந்து முடிந்த திருமணம்..!! - இவங்க கல்யாண போட்டோஸ்.. இப்போ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகைக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் | Actress Mia George Wedding Photos Goes Viral

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கியவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் | Actress Mia George Wedding Photos Goes Viral

இந்நிலையில் மியா ஜார்ஜுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸை குவித்து வருகிறது. மேலும் ரசிகர்கள் தங்கள் கல்யாண வாழ்த்துக்களை அவருக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் | Actress Mia George Wedding Photos Goes Viral

 

நடிகை மியா ஜார்ஜ் திருமணம் | Actress Mia George Wedding Photos Goes Viral

People looking for online information on Mia George, Mia George Marriage, Mia George Wedding will find this news story useful.