www.garudabazaar.com

'அட்லீயின்' சர்ப்ரைஸ் 'கிஃப்ட்'..! .. நன்றி சொல்லி 'ஷாருக்' மேனேஜர் 'பூஜா டட்லனி'யின் Viral பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லீ, கோலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தந்தவர்.

Atlee surprise gift to SRK Manager she thanked him viral post

முன்னணி நடிகர்களான ஆர்யா, விஜய் உள்ளிட்டோரை இயக்கிய அட்லீ, தளபதி விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என பேக் டு பேக் ஹிட் படங்களை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அட்லீ கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக திகழ்கிறார்.

Atlee surprise gift to SRK Manager she thanked him viral post

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானுடன் அட்லீ இணையும் செய்தி வெளியானது முதலே பலரது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Atlee surprise gift to SRK Manager she thanked him viral post

ஆம், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், 'பதான்' என்கிற படத்தில் நடித்து வரும் ஷாருக் கான், அந்த பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு,  அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும்,  இந்த படத்துக்கான டைட்டில் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரியவந்தது.

Atlee surprise gift to SRK Manager she thanked him viral post

இந்நிலையில் ஷாருக் கானின் மேனேஜருக்கு அட்லீ ஒரு நவீன முகக்கவசத்தை பரிசாகக் கொடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக் கானின் மேனேஜர் பூஜா டட்லனி (pooja dadlani) பதிவிட்டுள்ள போஸ்ட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: "சிம்பு.. யுவன்.. காளிதாஸ் ஜெயராம்!".. புது காம்போவா இருக்கே? சம்பவம் Loading! விஷயம் என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Atlee surprise gift to SRK Manager she thanked him viral post

People looking for online information on Atlee, Shah Rukh Khan, SRK Manager, Trending will find this news story useful.