அசுரன் படத்திலிருந்து தனுஷ் பாடிய "பொல்லாத பூமி" பாடல் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 28, 2019 10:50 AM
அசுரன் படத்தின் பொல்லாத பூமி பாடலின் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், அபிராமி, கருணாஸ் மகன் கென் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்ததாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த படத்தில் இருந்து பொல்லாத பூமி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
அசுரன் படத்திலிருந்து தனுஷ் பாடிய "பொல்லாத பூமி" பாடல் வீடியோ இதோ! வீடியோ
Tags : Asuran, Dhanush, Vetri Maaran