அசோக் செல்வன் – ரித்திகா சிங் இணைந்துள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தின் டிரெய்லர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படம் ‘Oh My கடவுளே’. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, வாணி போஜன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை ஆக்ஸெஸ் ஃபிலிம் ஹவுஸ் வெளியிடுகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு விது அய்யன்னா(Vidhu Ayyenna) ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது.
அசோக் செல்வன் – ரித்திகா சிங் இணைந்துள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தின் டிரெய்லர் இதோ! வீடியோ
Tags : Ashok Selvan, Rithika