மறைந்த தன் முதல் பட இயக்குர் பற்றி ஆர்யா ஃபோட்டோ பகிர்ந்து உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரின் ஷங்கரின் படங்களான 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'இந்தியன்' என தனது நேர்த்தியான ஒளிப்பதிவு செய்து கவர்ந்தவர் ஜீவா.  தொடர்ந்து ஆசை, குஷி, சச்சின் என அவர் ஒளிப்பதிவு செய்த படங்களில் மூலம் தனக்கென தனித்துவமான அடையாளங்களை கொண்டுள்ளார்.

Arya shares an emotional post for his first film director Jeeva's death anniversary | மறைந்த தனது முதல் பட இயக்குநர் குறித்து ஆர்யா உருக்கம்

'12B' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜீவா, 'உள்ளம் கேட்குமே', 'உன்னாலே உன்னாலே', 'தாம் தூம்' என இயக்கத்திலும் தன் முத்திரையை பதித்தார். தாம் தூம் படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அவர் மரணமடைந்தார். அவரது ஒளிப்பதிவு மற்றும் இயக்கிய படங்கள் மூலம் அவர் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகொள்ளப்பட்டு வருகிறார்.

அவர் இயக்கிய 'உள்ளம் கேட்குமே' படம் நடிகர்கள் ஆர்யா, அசின் ஆகியோருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வெளியாக தாமதமானதால் ஆர்யா 'அறிந்தும் அறியாமலும்' படம் மூலமும், அசின் 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படம் மூலமும் அறிமுகமாகினர்.

Tags : Arya, Jeeva

Arya shares an emotional post for his first film director Jeeva's death anniversary | மறைந்த தனது முதல் பட இயக்குநர் குறித்து ஆர்யா உருக்கம்

People looking for online information on Arya, Jeeva will find this news story useful.