ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளாகிறார்! பேட்ட பட நடிகரை வைத்து எடுக்கும் படம்! குஷியில் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்நோ லாண்ட்’ஸ் மேன் (‘No Land’s Man’) என்ற ஆங்கிலப் படத்தை தயாரிக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, 99 சாங்ஸ், தலைவன் இருக்கின்றான், ஆடுஜீவிதம், அயலான் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்,.
‘No Land’s Man’படத்துக்கு இசை அமைப்பதுடன் இணைத் தயாரிப்பாளரும் ரஹ்மான் தான் என்று நவாஸுதின் சித்திக் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வங்காள இயக்குனர் முஸ்தொபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நவாஸுதின் சித்திக்குடன் தியேட்டர் ஆர்டிஸ்டான மேகன் மிட்ஷெல் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்தப் படத்தின் கதை பெங்காலி நாயகன் (நவாஸ்), ஆஸ்த்ரேலிய பெண்ணை (மேகன்), அமெரிக்காவில் சந்தித்து காதல் வயப்படுகிறான், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
It’s a pleasure to have the Maestro of Music @arrahman Co-Producing and doing the music of my film #NoLand’sMan directed by #MostofaSarwarFarooki https://t.co/gUJLgMmKXd
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 11, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- After Testing Negative For Covid 19, Prithviraj Is Busy With This, Shares Pic
- Eka Lakhani Shares Throwback With AR Rahman And Mani Ratnam
- AR Rahman Posts Tweet About Simbu - Trisha - GVM’s VTV 2
- Nawazuddin Siddiqui’s Wife Aaliya Opens Up On Her Divorce Notice
- Actor Nawazuddin Siddiqui’s Wife Aaliya Files For Divorce
- Nawazuddin Siddiqui Family In 14 Days Home Quarentine At Budhana
- AR Rahman To Be The Music Director For Karthik Dial Seytha Enn
- குடும்பத்துடன் மதன்பாபு க்யூட் வீடியோ | Comedian Madhan Babu And His Family Sings Ar Rahman's Anjali Sond Beautifully
- Kevin Pietersen TikTok Ft AR Rahman’s Ottagatha Kattiko Gentleman
- AR Rahman Pays To Tribute To COVID-19 Warriors Through A Song
- New Netflix Show Coronavirus: Explained Talks About COVID 19 Pandemic
- Kamal Haasan Shares Ideas For Post-Covid 19 India, Questions Govt's Healthcare Budget
தொடர்புடைய இணைப்புகள்
- Rahman Sir Pirated Version எங்க இருந்து எடுத்தீங்க? - ARR கொடுத்த பதிலடி 🔥
- Vinnaithaandi Varuvaaya Title Track - Vinnaithaandi Varuvaaya (2010) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Munbe Va - Sillunu Oru Kaadhal (2006) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Hey Goodbye Nanba - Aayutha Ezhuthu (2004) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Ale Ale - Boys (2003) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Vellai Pookal - Kannathil Muthamittal (2002) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Swasame Swasame - Thenali (2020) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Kandukonden Kandukonden - Kandukonden Kandukonden (2000) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- Pachai Nirame - Alaipayuthey (2000) | AR Rahman’s Musical Masterpieces That Will Make You Feel Nostalgic - Slideshow
- All Time Fav Love Songs Compilation💕! Mesmerizing LIVE Performance!! Soulful Musical Interview!
- AR Rahman -ன் மரண மாஸ் பதிலடி - இது தான் Original Song, No Shortcuts 🔥
- FULL VIDEO: Don't Touch Me, Don't Hug Me! - Sameera Reddy's Angry Speech