"பாவனிய லவ் பண்றியா?" .. கல்யாணம் ஆன அபினயை பார்த்து ராஜூ கேள்வி! அதிர்ச்சியில் உறைந்த BiggBoss வீடு!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் ட்ரூத் அல்லது டெத் கேம் நடைபெற்றது. அதன்படி ஒரு பாட்டிலை உருட்டி, அந்த பாட்டிலின் முனை யாரை காட்டுகிறதோ, அவர்கள் ட்ரூத் அல்லது டெத் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விளையாட வேண்டும்.
இந்த விளையாட்டில், ராஜூ உருட்டினார். பாட்டிலைத்தான். உருட்டிவிட்டவர், அந்த பாட்டிலின் முனை அபினயை காட்ட, ராஜூ கேட்ட கேள்விதான் கொல மாஸ். கொஞ்சம் வெடிகுண்டு கேள்விதான் என்று சொல்லலாம். ஆம், ராஜூ, அபினயிடம், “பாவனியை லவ் பண்றியா?” என பொசுக்கென கேட்டுவிடுகிறார்.
இது அநேகமாக அனைவருக்கும் அதிர்வலைகளை உண்டுபண்ணியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே அதிர்ச்சியை அபினயின் முகத்திலும் காண முடிய்கிறது.
ஏற்கனவே திருமணம் ஆன அபினயை பார்த்து ராஜூ, இவ்வாறு கேட்டதும், அபினய் முகத்தில் கலவரம் தொற்றிக்கொள்ள, உடனே ராஜூவை பார்த்து, மிரட்சியாக, “என்னடா கேக்குற?” என்று கேட்கிறார். ராஜூவின் ரியாக்ஷனும் புரிந்துகொள்ள முடியவில்லை.
புரோமோவில் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் எபிசோடில் எப்படியாக வந்திருக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், நிச்சயம் ராஜூவின் இந்த கேள்விக்கு பாவனியின் ரியாக்ஷன் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் முன்பொருமுறை அபினயை தனியே அழைத்து பேசிய பாவனி, “நீங்கள் என்னிடம் நடந்துகொள்வதை பார்த்தால் எனக்கு இப்படி கேட்டுவிட தோன்றுகிறது, உங்களுக்கு என் மீது என்ன ஃபீலிங்?” என நேரடியாக கேட்டார்.
ஆனால் அபினய் அப்போதே தெளிவாக, அது பாவனியின் கதையினால் அவர் மீதான பரிவுதான் என்பதை சொல்லிவிட்டார்.
பாவனி கணவரை இழந்து தனிப்பெண்ணாக வாழ்ந்து வரும் பிரபல சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Actress To Host Biggbosstamil5 Instead Of Kamal Deets
- Tamarai Selvi Character Is Not Real BiggBossTamil5 Contestent
- Students Tit For Tat Teachers In School Day Task Biggbosstamil5
- Biggbosstamil5 Height Of Hilarious In Tung Twister Words
- Raju Asked About Him To Students What Biggboss Did Is Viral
- Preethi Viral Comment Over Sanjeev Entry In Biggbosstamil5
- Sanjeev About Biggbosstamil5 Housemates At His First Day
- Im Not A Slave Akshara Angry Over Ciby Act BiggBossTamil5
- Is Vijay Watching Biggboss5 Housemates Asked To New Contestent
- Reason Behind Akshara Angry Shouting School Task Biggbosstamil5
- Akshara Angry Shout To Ciby And Breaking Things Biggbosstamil5
- Varun Akshara Mass Dance With Perfect Chemistry Biggbosstamil5
தொடர்புடைய இணைப்புகள்
- "நீ இங்க தான் எனக்கு கிடைச்ச"... Sidhu Reveals Shreya's First Meet 🥰😍
- NAKSHATHRA-வின் குத்தாட்டம் 💥, வேற மாறி வேற மாறி 🔥
- நீண்ட நாள் கனவு நிறைவேறியது 😍, Baakiyalakshmi JENI-க்கு பையன் பிறந்தாச்சு❤️
- Match-ஐ நிறுத்திய Mahendran😲Sriram BOWLING-ல் நடந்த சர்ச்சை🙄UMPIRE எடுத்த அதிரடி முடிவு! Full Match
- 😂பெரிய பல்பு வாங்கிட்டேன்..Pandian Stores Aishwarya சொன்ன Secret
- 🔴LIVE: “பொம்பள புள்ள எல்லாத்துலையும் விளையாட்டுத்தனமா இருக்க கூடாது” 🔥 Bigg Boss VS Fatman Review
- "Varun முழுசா Chandramukhi-ஆ மாறிடுவான்" 😂🤣 Varun Friends Fun Interview
- 'விஜய்யோடு கைகோர்த்த சிவகார்த்திகேயன்?' இது மட்டும் நடந்தா தியேட்டர்ல திருவிழா தான்! மஜாபா..
- இவ்ளோ அழகா Marriage பண்ணா, யாருதான் பார்க்காம இருப்பாங்க Aravind
- KPY Bala-வின் வெறித்தனமான Dance 🔥Vera Levelu
- Video Call Surprise செய்த Vijay Sethupathi 😍 Serial Actress Chandra Lakshman Wedding
- இவ்ளோ பெரிய Camera-வா😱Aayirathil Oruvan Part 2-வே எடுக்கலாமே🔥Sandy's Secret Spot In Chennai🤩