"என் அப்பாவின் இறப்பு விளையாட்டு அல்ல".... கூச்சலிட்டு கதறி அழுத அர்ச்சனா...!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பாதிப்பேர் ரோபோவாகவும் மீதி பேர் மனிதர்களாகவும் இருக்கின்றனர். மனிதர்கள் ரோபோக்களை சிரிக்க அல்லது அழ வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் போட்டி எல்லை மீறி போக "என் அப்பாவின் இறப்பு விளையாட்டு அல்ல".... கூச்சலிட்டு கதறி அழுத அர்ச்சனா மற்ற போட்டியாளர்களிடம் கோபமாக சண்டை போடுகிறார். மேலும் அவர் கதறி அழுவதையும் பார்க்க முடிகிறது.
![Archana breaks badly and cries in biggboss கதறி அழுத அர்ச்சனா Archana breaks badly and cries in biggboss கதறி அழுத அர்ச்சனா](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/archana-breaks-badly-and-cries-in-biggboss-photos-pictures-stills.jpg)
#Day65 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/OGv65X8BvJ
— Vijay Television (@vijaytelevision) December 8, 2020
#Day65 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/njBN8zVafO
— Vijay Television (@vijaytelevision) December 8, 2020