www.garudabazaar.com

அட.. நம்ம 'அரண்மனை கிளி மீனாட்சியா இது..?! - நடிகை பிரகதியின் வைரல் டான்ஸ் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரண்மனை கிளி சீரியலில் கலக்கி வரும் நடிகை பிரகதியின் புதிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகை பிரகதியின் வைரல் வீடியோ | Aranmanai Kili actress Pragathi's dance video goes viral

பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரகதி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார். மேலும் தமிழில் இவர், ஜெயம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் தற்போது அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். 

நடிகை பிரகதியின் வைரல் வீடியோ | Aranmanai Kili actress Pragathi's dance video goes viral

இந்நிலையில் தற்போது நடிகை பிரகதி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு உடற்பயிற்சி மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே தற்போது மேற்கத்திய இசைக்கு அவர் நடனமாடும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

அட.. நம்ம 'அரண்மனை கிளி மீனாட்சியா இது..?! - நடிகை பிரகதியின் வைரல் டான்ஸ் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

நடிகை பிரகதியின் வைரல் வீடியோ | Aranmanai Kili actress Pragathi's dance video goes viral

People looking for online information on Aranmanai Kili, Aranmanai Kili Meenakshi, Pragathi will find this news story useful.