RRR Others USA
www.garudabazaar.com

முகத்தில் படரும் சுருட்டை முடி… அதுக்கு இப்படி ஒரு கேப்ஷனா? அனுபமாவின் லேட்டஸ் viral Pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமெஸ்வரன் பகிர்ந்துள்ள அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Actress anupama parameswaran latest viral pic

பிரேமம் அறிமுகம்

மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்', படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது எல்லாம் ஜாக்பாட்தான்.

அடுத்தடுத்து  தமிழில் ‘கொடி’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது. இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ மற்றும் தெலுங்கில் ’18 பேஜெஸ்’ வரிசையாக நடித்து வருகிறார்.

Actress anupama parameswaran latest viral pic

அனுபமாவின் cute புகைப்படம்..

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வரிசையில் இப்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை கவர அது வைரல் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தனது சுருட்டை முடியை முகத்தில் படரவிட்டு ‘மதிய உணவுக்கு நூடுல்ஸ் சாப்பிடலாமா?’ எனக் கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இப்போது வைரலாக பரவி வருகிறது. 

அனுபமாவின் சுருட்டை முடிதான் அவரின் அழகு என்று ரசிகர்கள் சொல்வது உண்டு. அவரின் முதல் படமான பிரேமத்தில் அல்போன்ஸ் புத்திரன் அவரை அந்த இயல்பான சுருட்டை முடியோடுதான் காட்சி படுத்தி இருப்பார்.

Actress anupama parameswaran latest viral pic

தொடர்புடைய இணைப்புகள்

Actress anupama parameswaran latest viral pic

People looking for online information on Anupama Parameswaran, Premam will find this news story useful.