www.garudabazaar.com

போடு.! வரலாற்று புகழ்பெற்ற நகரில் 'பிரேமம்' அனுபமா.. கூட யாரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் போலந்து நாட்டு சுற்றுலா புகைப்படங்கள்  வெளியாகி உள்ளன.

Anupama Parameshwaran visits poland Wroclaw tour Photos

Also Read | Bigg boss 6 tamil : இதென்ன பிரமாதம்.. 5வது சீசன் பொம்மை டாஸ்கை மறக்க முடியுமா? நினைவலையில் நெட்டிசன்கள்.!

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது. தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

Anupama Parameshwaran visits poland Wroclaw tour Photos

அனுபமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில்  மாடர்ன் உடைகளில் அனுபமா தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

Anupama Parameshwaran visits poland Wroclaw tour Photos

இந்நிலையில் தற்போது போலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். போலந்து நாட்டின் மிகப் பழைமையான நகரான Wroclaw நகரின் சாலையில் உலா வரும் புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன. அனுபமா பரமேஸ்வரனுடன் அவருடைய ஸ்டைலிஸ்ட் சரிகா கோலி இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார். சரிகாவின் புகைப்படங்களையும் அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Anupama Parameshwaran visits poland Wroclaw tour Photos

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. .

Also Read | "சர்தார் 2 வா??".. அடுத்தடுத்து 'Sequel'.. வெற்றி விழா மேடையில் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்யம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameshwaran visits poland Wroclaw tour Photos

People looking for online information on Anupama Parameswaran, Poland Wroclaw tour will find this news story useful.