www.garudabazaar.com

இந்த வாரம் 'அவங்களுக்கு' தான் கெடைக்கணும்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது மணிக்கூண்டு டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. காலத்தின் அருமையை உணர்த்தும் வகையில் இந்த டாஸ்க் இருப்பதாக பிக்பாஸ் பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார். இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே தற்போது விக்ரமன் சார் படம் போல திருவிழா கோலம் கொண்டிருக்கிறது. யாரும், யாருடனும் சண்டை போடவில்லை.

Anitha Sampath's Performance is too Good this week

அதே நேரம் தங்களது வேலைகளையும் சரியாக செய்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் பெரிதாக எந்தவொரு நிகழ்வும் இல்லாமல் சற்று மொக்கையாக தான் உள்ளது. ஆனால் இடையில் போட்டியாளர்கள் அளிக்கும் சில கண்டெண்ட்டுகள் நிகழ்ச்சியை தாங்கிப்பிடித்து வருகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் அனிதா சம்பத் அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக கையாண்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் அவருக்கு பெஸ்ட் பெர்பார்மராக வருவதற்கு எல்லா தகுதியும் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். சக போட்டியாளர்கள் அனிதாவை தேர்வு செய்வார்களா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Anitha Sampath's Performance is too Good this week

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.