www.garudabazaar.com

அன்னைக்கு 'அவ்ளோ' கோபப்பட்டாரு ?... இப்போ என்ன ஆச்சு? 'ஆதாரம்' பகிரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இப்போது எல்லாம் நெட்டிசன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் டீட்டெயிலாக நோட் செய்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அதிலும் சிலரை வேற லெவல் என சொல்லலாம். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் GIF ஒன்றை பகிர்ந்து ஏன் பாலாஜிக்கு இப்போ கோபம் வரல என கேள்வி எழுப்பி இருக்கிறார். விஷயம் இதுதான்.

Shivani Kicked Balaji's back, Netizens shared evidence

அதில் ஷிவானி, பாலாஜியை பின்னால் எட்டி உதைப்பது போல காட்சி உள்ளது. ஒரு செகண்டே வரும் இந்த காட்சியை வைத்து ஒரு மினி குறும்படம் போட்டு விட்டனர். ஏனெனில் இதேபோல சனம் செய்த விஷயத்தை ஊதி, பெருசாக்கி அதை வைத்து பெரிய பிரளயத்தையே பாலாஜி இதற்கு முன்னால் உண்டாக்கி இருந்தார். அதனால் தான் ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் போல.

உண்மையிலேயே அவருக்கு கோபம் வரலையா? மாறிட்டாரா? என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வேறு சிலரோ சனமும், பாலாஜியும் எப்போதும் டாம் அண்ட் ஜெர்ரியாகவே இருந்தனர். ஆனால் பாலாஜி-ஷிவானி இடையில் பெரிதாக சண்டைகள் இல்லை என்பதால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivani Kicked Balaji's back, Netizens shared evidence

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.