LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

உறவினர்கள் முன்னிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை திருமணம்.. அவரே பகிர்ந்த வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

Also Read | "மறக்கமுடியாத ஒரு படம் கொடு நெல்சன்".. ஜெயிலர் படம் குறித்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர். அவரை 2.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' மற்றும் சுந்தர் சி யின் 'அரண்மனை 3' & வட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா 'கா' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை & நோ என்ட்ரி, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

சில நாட்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியா தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றார். பாரிஸ் நகரில் உள்ள உணவகங்களில் உணவு உண்ணும் வீடியோ காட்சிகள், ஈபிள் கோபுரம், Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid  அருகில் எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

ஆண்ட்ரியா உடன் அவரது தோழிகள் ஷீனா ஜெர்மயா மற்றும் இவானா ரோஸெர் இந்த பயணத்தில் உடன் சென்றனர். இந்த சுற்றுலா போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனது "தங்கையின் திருமண நடந்தது" என‌ தலைப்பிட்டு மணமக்களை ஆண்ட்ரியா வாழ்த்தியுள்ளார்.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

ஆண்ட்ரியாவின் தங்கை நடியா, பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறார். மணமகனின் பெயரை ஆண்ட்ரியா செட்ரிக் என குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

Also Read | '"கபாலி கமர்சியலா பெரிய ஹிட்டு".. "மன உளைச்சல்ல இருந்தேன்".. மனம் திறந்த பா. ரஞ்சித்!

Andrea Jeremiah Sister Nadia Marriage Photos

People looking for online information on Andrea Jeremiah, Andrea Jeremiah Sister Marriage photos, Andrea Jeremiah Sister Nadia will find this news story useful.