சிம்ரன் க்ளாசிக் பாடலுக்கு ஆல்யா மானஸா செம க்யூட் டான்ஸ்.! கூடவே ஒரு கேள்வியும் கேட்குறாங்க.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ராஜாராணி தொடரில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. இத்தொடரில் இவருடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை இவர் காதலித்து மணந்து கொண்டார். இதையடுத்து இருவருக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சிம்ரன் மற்றும் ராஜு சுந்தரம் ஆடும், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு அவர் க்யூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இப்பாடல் எனது ஃபேவரைட் பாடல் ஆகும், என்னை போல வேறு யாருக்கும் இது ஃபேவரைட் பாடலா.? என அவர் பதிவிட்டுள்ளார். ஆல்யா மானஸாவின் இந்த டான்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Tags : Alya Manasa, Sanjeev, Simran