பிரபல காமெடியன் திடீரென மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜூன் நடிப்பில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு வெளியான 'அல வைக்குந்தபுரமுலோ' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரி விக்ரம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

Allu Arjun's Ala Vaikunthapurramloo fame Telugu Popular Comedian Sunil Hospitalized

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், சமுத்திரக்கனி, முரளி சர்மா, தபு,  நவதீப், நிவேதா பெத்துராஜ், சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சுனில் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனிலுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அவதிப்பட்டதாகவும் அதனால் அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Entertainment sub editor