darbar USA others

அல்லு அர்ஜுன் நேர்காணல்: ”ஒரு பொண்ண Impress பண்ண கீபோர்ட் கத்துக்குட்டேன்!”

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’அல வைக்குந்தாபுராமுலு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் அவருடன் பூஜா ஹெக்தே, தபூ, நிவேதா பெத்துராஜ் என்று ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Allu Arjun talks about his Ala Vaikunthapurramloo movie and chennai life

இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் பிஹைண்ட்வுஸ் டிவிக்கு பேட்டி அளித்திருந்தார். சுமார் 20 வருடங்கள் சென்னையில் வாழ்ந்த அல்லு அர்ஜுன் தன் சென்னை நினைவுகள், திரைப்பட அனுபவங்கள், தன் குழந்தையை ஷூட் ஸ்பாட்டுக்கு அழைத்து போனபோது நிகழ்ந்த சுவாரசிய சம்பவம் ஆகியவற்றை இந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

அல்லு அர்ஜுன் நேர்காணல்: ”ஒரு பொண்ண IMPRESS பண்ண கீபோர்ட் கத்துக்குட்டேன்!” வீடியோ

Entertainment sub editor

Tags : Allu Arjun