Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

நவராத்திரி SPECIAL.. பிரபல ஃபோட்டோ கிராபருடன் TRADITIONAL லுக்கில் PHOTOSHOOT.. அசத்திய அதிதி ஷங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

Also Read | வாடிவாசல் படத்தின் ரிலீஸ் & ஷூட்டிங் எப்போ? தயாரிப்பாளர் தாணு சொன்ன EXCLUSIVE தகவல்!

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணிபுரிந்தார்.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். 

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

இந்நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். பாரம்பரிய லுக்கில் பட்டுச்சேலை அணிந்து புகைப்படங்களில் அதிதி காட்சியளிக்கிறார். இந்த போட்டோஷூட்க்கு வினோதினி பாண்டியன் ஸ்டைலிஷாக பணிபுரிந்துள்ளார். ஃபோட்டோகிராபர் கேமரா செந்தில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

 

 

Also Read | அயோத்தியில் பாகுபலி பிரபாஸ் நடிக்கும் PAN INDIA படத்தின் விழா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar Photoshoot for Navaratri Festival

People looking for online information on Aditi Shankar, Aditi Shankar Photoshoot, Navaratri Festival will find this news story useful.