Viral : ‘பிகில்’ சிங்கப்பெண் ரெபா மோனிகாவின் Precious Moments..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 04, 2019 10:42 AM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபற்றுவருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பின் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து மறக்க முடியாத தருணங்கள் என பதிவு செய்துள்ளார் நடிகை ரேபா மோனிகா.
Precious Moments like these , frozen ! #bigil #anitha #Thalapathy #bts @Atlee_dir @actorvijay pic.twitter.com/s3TQEClhNz
— Reba Monica John (@Reba_Monica) December 3, 2019